• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

IPL ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த IPL 2020 போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் தலைவர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அங்கு நிலவும் கொரோனா தொற்று அச்சுறுத்தல் நிலைமையால் அங்கு போட்டிகளை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐக்கிய அரபு இராச்சியத்தில் போட்டிகளை நடத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காலம் , இடம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. -(3)


paid ad