செய்திகள்
16 பேரும் தீர்மானத்தை பாராளுமன்ற செயலாளரிம் கையளித்தனர்
அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 எம்.பிக்களும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை பாராளுமன்ற செயலாளரிடம் கையளித்துள்ளனர்.
இன்று முற்பகல் அவர்கள் அது தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளனர். இதன்படி பாராளுமன்றத்தில் அவர்களுக்கு எதிர்க்கட்சி தரப்பில் ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளது. -(3)