செய்திகள்
மைத்திரியுடன் மோடி தொலைபேசியில் உரையாடல்
ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று மாலை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. -(3)