செய்திகள்
திவிநெகும வழக்கில் இருந்து பஸில் ராஜபக்ஷ விடுவிப்பு
திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக தெரிவித்து தொடரப்பட்டுள்ள வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் குறித்த வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட போது, அவர்களை அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிப்பதாக நீதிமன்றத்தினால் ஆறிவிக்கப்பட்டுள்ளது. -(3)