• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் நேற்று 43 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று

கிழக்கு மாகாணத்தில் நேற்று 43 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இந்த எண்ணிக்கையுடன் கிழக்கின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் அம்பாறையில் 149 பேரும் மட்டக்களப்பில் 92 பேரும் திருகோணமலையில் 16 பேரும் காணப்படுகின்றனர்.இந்நிலையில் நேற்றய தினம் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 32 பேருக்கும் அட்டாளைச்சேனையில் 6 பேருக்கும் வாழைச்சேனை பகுதியில் 4 பேருக்கும், ஆலையடிவேப்பு பகுதியில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.(15)