• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

உடற்பயிற்சியில் ஈடுபடும் மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உடற்பயிற்சியில் ஈடுபடும் ஒளிப்படங்கள் சிலவற்றை நாமல் ராஜபக்‌ஷ வெளியிட்டுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் இந்த படங்களை வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்‌ஷ உடற்பயிற்சியில் ஈடுபடும் படங்கள் சிலவற்றை இதற்கு முன்னரும் அவர் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)